×

வாரம்தோறும் பிகினி.. இலியானா தாராளம்.!

இந்தியில் கடைசியாக பிக்புல் படத்தில் நடித்தார் இலியானா. தெலுங்கில் கோஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். எதிர்பார்த்த வாய்ப்புகள் அவருக்கு அமையவில்லை. இதனால் நொந்துபோனவர், அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வந்தார். இப்போது பிகினி படங்களை அடிக்கடி இன்ஸ்டாகிராமில் வெளியிடுகிறார்.

வாரத்துக்கு ஒரு பிகினி படமாவது வெளியிட்டு விடுகிறார் இலியானா. கடைசியாக சிவப்பு நிற பிகினியில் அவர் தோன்றும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். நெட்டிசன்களுக்கு அவர் தரும் கவர்ச்சி தரிசனம் பிடித்திருக்கிறதாம். லைக்குகளையும் அள்ளுகிறார். இதையெல்லாம் வைத்து மீண்டும் பாலிவுட்டில் பிசியாகலாம் என இலியானா கணக்கு போட்டுள்ளாராம்.

Tags : Ileana ,
× RELATED கருப்பு சருமத்துக்கு மாறிய இலியானா: நெட்டிசன்கள் தாக்கு